Kollywood News

  • Home/
  • Cine News/
  • பொள்ளாச்சி பாலியல் பிரச்சனைக்கு நீதிகேட்டு களத்தில் இறங்கிய

பொள்ளாச்சி பாலியல் பிரச்சனைக்கு நீதிகேட்டு களத்தில் இறங்கிய

தமிழ்நாடு மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தியது. 

200 பெண்கள் வாழ்க்கையை 20 ஆண்கள் சேர்த்து காசு, பணம், உடல் உல்லாசத்துக்காக சீரழித்துள்ளது.
கூட்டு பாலியல் வன்மமான இந்த செயலில் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த சில நாட்களாக பலரும் இந்த விசயத்தில் நீதி கேட்டு குரல் கொடுத்து வருகிறார்கள்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து டெல்லி, தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடந்த போராட்டத்தில் ''விஸ்வாசம்'' பாடலாசிரியர் அருண் பாரதி கலந்துகொண்டார். அவர் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்துவுள்ளார்.

share