Kollywood News

  • Home/
  • Cine News/
  • படம் சரியில்லை என்றால் என்ன? இவர்கள் படம் வசூல் அள்ளும்- பாலிவுட் இயக்குனர் ஓபன் டாக்:

படம் சரியில்லை என்றால் என்ன? இவர்கள் படம் வசூல் அள்ளும்- பாலிவுட் இயக்குனர் ஓபன் டாக்:

தென்னிந்திய சினிமா தற்போது பாலிவுட் சினிமாகே சவால் விடும்படி வளர்ந்துவிட்டது. அந்த வகையில் கமர்ஷியல் படம் எடுப்பதில் வல்லவரான பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி சமீபத்தில் ஒரு பேட்டியில் தென்னிந்திய சினிமா குறித்து பேசியுள்ளார்.

இதில் வட இந்திய படங்கள் எத்தனை பெரிய ஸ்டாராக இருந்தாலும் படம் நன்றாக இல்லை என்றால் ஓடவே ஓடாது. ஆனால், தென்னிந்தியாவில் குறிப்பாக ரஜினி, விஜய், அல்லு அர்ஜுன் படங்கள் நன்றாக இல்லை என்றாலும் மூன்று நாளைக்குள் வசூல் அள்ளிவிடும்.

அந்த அளவுக்கு அவர்களின் ரசிகர்கள் பலம் அதிகம் என கூறியுள்ளார்.

share