Kollywood News

  • Home/
  • Cine News/
  • இதை விட வாழ்நாளில் வேறு எந்த சந்தோசம் வேண்டும்? சௌந்தர்யா ரஜினிகாந்த்.!

இதை விட வாழ்நாளில் வேறு எந்த சந்தோசம் வேண்டும்? சௌந்தர்யா ரஜினிகாந்த்.!

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு அஸ்வின் என்பவருடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு வேட் என்ற மகன் உள்ளார்.

ஆனால் சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் சட்டப்படி பிரிந்தனர். இந்நிலையில் சௌந்தர்யாவுக்கு விஷாகன் என்பவருடன் மறுமணம் ரஜினிகாந்தின் தலைமையில் கடந்த மாதம் சென்னையில் ஆடம்பரமாக நடைபெற்றது.

ஹனிமூனிற்கு சென்றுவிட்ட வந்த இந்த ஜோடி தற்போது சந்தோஷமாக இருக்கிறார்கள். விஷாகனும் சௌந்தர்யா முன்னால் கணவர் அஸ்வினின் மகனான வேட்டுடன் தனது நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கிறார் என உற்சாகமாக சௌந்தர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

share