Kollywood News

  • Home/
  • Cine News/
  • நான் படம் எடுக்க பத்தாண்டு கூட ஆகலாம்: ''ஆரண்ய காண்டம்'' இயக்குனர் ;

நான் படம் எடுக்க பத்தாண்டு கூட ஆகலாம்: ''ஆரண்ய காண்டம்'' இயக்குனர் ;

''ஆரண்ய காண்டம்'' பட புகழ் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் இணைத்து ஒரு தமிழ் நாளிதழுக்கு பேட்டி அளித்தனர். அதில் ரம்யா கிருஷ்ணன் கேள்வி கேக்க அதற்கு தியாகராஜன் குமாரராஜா பதில் அளித்துக்கொண்டுருந்தார். அப்போது நடுவில் ரம்யா கிருஷ்ணன் உங்களுடைய அடுத்த படத்துக்காவும் நாங்கள் 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக இல்லை. 10 வருடங்கள் கூட ஆகலாம்,தெரியவில்லை என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.

''ஆரண்ய காண்டம்'' படம் வெளியாகி 8 ஆண்டுகாலம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாகக் அவர் இயக்கிய super deluxe  படத்தின் வெளியீட்டுக்காக காத்துருக்கிறார். அதில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளார். 

share