Kollywood News

  • Home/
  • Cine News/
  • முதல்முறையாக பிற்பகலில் தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு;

முதல்முறையாக பிற்பகலில் தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு;

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல்முறையாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிற்பகலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். 

இதற்காக 13 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் முதல்தாள் தேர்வு இன்று 
 நடைபெறுகிறது. மொழிப்பாட தேர்வுகள் மட்டும் பிற்பகல் 2 மணி முதல் 4.45 மணி வரை நடைபெருக்கிறது. மற்ற தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறவுள்ளன. 

தேர்வு தொடர்பாக புகார் தெரிவிக்கவும், ஆலோசனைகள் பெறவும் தேர்வு கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுவுள்ளது.

Read More about :

share