Kollywood News

  • Home/
  • Cine News/
  • அரசியல் அவதாரம் எடுக்கப்போகும் நடிகர் ஆஜித்

அரசியல் அவதாரம் எடுக்கப்போகும் நடிகர் ஆஜித்

''நேர்கொண்ட பார்வை'' படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருக்கிறார். 

நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கி வரும் ''நேர்கொண்ட பார்வை'' படத்தில் நடித்துவருகிறார், அதன்பின் சிவாவுடன் சேர்த்து 5வது முறையாக கூட்டணி சேரவுள்ளார். அதற்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் எச்.வினோத் இயக்க இருக்கும் அதிரடி அரசியல் சம்பந்தப்பட்ட திரைப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கிறார்.

‘விஸ்வாசம்’ படத்தில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் - நடிகர் கூட்டணி என்பதால் வினோத் திரைக்கதையைக் கூர்தீட்டி கொண்டிருக்கிறார். அஜித் இதுவரை அரசியல் படங்கள் எதிலும் நடித்ததில்லை. எனவே ஆஜித்தின் அரசியல் அவதாரத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பது இருக்கினர். 

share