Kollywood News

  • Home/
  • Cine News/
  • தமிழ் சினிமாவில் முதன் முதலில் 50 கோடி வசூல் செய்த படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் முதன் முதலில் 50 கோடி வசூல் செய்த படம் எது தெரியுமா?

விஜயின் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக கில்லி அமைத்தது. தரணி இயக்கிய இப்படம் மாஸ் ஹிட் அடித்தது. விஜய் திரிஷா ஜோடியும் வெற்றிகரமாக இருந்தது. 

விறுவிறுப்பான கதைக்களம், அனைவரையும் கவர்ந்த பாடல்கள் மற்றும் இயக்கம் என எல்லாமே படத்திற்கு அட்டகாசம். 2004ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் வேட்டை அப்போதே ஆடியது. 

தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 50 கோடி வசூலித்த முதல் படம் இதுவே என்ற பெருமையையும் பெற்றது.

share