Kollywood News

  • Home/
  • Cine News/
  • Kanchana 3 film to the screen and fans crowd meeting:

Kanchana 3 film to the screen and fans crowd meeting:

ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று திரைக்கு வந்தள்ள படம் காஞ்சனா 3. இப்படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

தற்போது படத்தின் முன்பதிவு பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஆம், முதல் நாள் சென்னையில் அனைத்து இடங்களிலும் இப்படம் ஹவுஸ்புல் தான்.

மேலும், இப்படம் எப்படியும் ரூ 10 கோடி வசூல் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி இப்படியே இது நீடித்தால், ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு தமிழகத்திலேயே ரூ 100 கோடி வசூல் கொடுத்தது லாரன்ஸாக தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

share