Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி 63 படத்தில் இன்று இணைத்த நயன்தாரா

தளபதி 63 படத்தில் இன்று இணைத்த நயன்தாரா

விஜய்-அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக உருவாகும் புதிய படம் படு வேகமாக உருவாகி வருகிறது. கால்பந்து பயிற்சியாளராக விஜய் முதன்முதலாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது சரியாக தெரியவில்லை, தற்போது தான் அவர் படத்தில் இணைத்துவுள்ளார்.

விஜய் படப்பிடிப்பில் இருக்கும் போது ரசிகர்களை சந்திக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி  வைரலாகும் நிலையில் தற்போது நயன்தாரா இன்று படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. 

share