Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி 64 படத்தின் இசையமைப்பாளர் அனிருத்? வெளிவந்த தகவல்!

தளபதி 64 படத்தின் இசையமைப்பாளர் அனிருத்? வெளிவந்த தகவல்!

தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் எந்த இயக்குனர்வுடன் அடுத்த படத்தில் கைகோர்ப்பார் என்று ரசிகர்கள் மற்றும் கோலிவுட் வட்டாரமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுடிருக்கிறது.


இந்நிலையில் இயக்குனர் மோகன் ராஜா ஒரு கல்லுரி விழாவில் நடிகர் விஜயுடன் ஒரு படம் நிச்சயம் பண்ணுவேன் என்று கூறினார். இதையடுத்து தளபதி 64 படத்தை இவர்தான் இயக்கப்போகிறார் என்று சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியது. 


இந்த படத்தில் சமந்தா அல்லது நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும். அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் பரவின. 


இந்த தகவல்கள் உன்மையா என்பதை அறிய நடிகர் விஜயின் நெருங்கிய வட்டாரகளிடம் கேட்ட போது இது வெறும் வதந்தி தான் என்று தெரிவித்தனர். .
தளபதி 63 படம் முடியும் வரை நாம் இந்த படத்தின் மேலும் சில அப்டேட்கள் வரும் என்று எதிர்பாக்கலாம்.

share