Kollywood News

  • Home/
  • Cine News/
  • AR. ரஹ்மானின் ஆஸ்கர் நினைவுகள்

AR. ரஹ்மானின் ஆஸ்கர் நினைவுகள்

           உலகமெங்கும் ஒலிக்கும் ஒரு தமிழனின் பெயர் AR. ரஹ்மான். SLUMDOG படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்து இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்தன. இசைப்புயல் தற்பொழுது தளபதி 63 மற்றும் SK 14 ஆகிய படங்களுக்கு இசையமைக்கும் பணியில் உள்ளார். சமீபத்தில் வெளிவந்த சர்வம் தாளமயம் படத்தில் தனது இசையால் அனைவரையும் கட்டிப்போட்டவர் ரஹ்மான்.


           10 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆஸ்கர் விருதுகளை அறுவடை செய்து உலக தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்தார் நம் ரஹ்மான். அதனை கொண்டாடும் விதமாக இன்று SLUMDOG MILLIONAIRE படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

 
            எல்லா புகழும் இறைவனுக்கே. 
 

Read More about :

share