Kollywood News

  • Home/
  • Cine News/
  • 96 இன் 100 வது நாள் வெற்றி விழாவில் விஜய் சேதுபதி

96 இன் 100 வது நாள் வெற்றி விழாவில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி திரிஷா இனைந்து நடித்து Director பிரேம்குமார் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த 96 திரைப்படம் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து ஓடுகிறது அதன் வெற்றி விழா நேற்று நடந்தது இதில் படத்தில் நடித்தவர்கள் படக்குழுவினர் மற்றும் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அப்பொழுது பேசிய விஜய்சேதுபதி நான் இங்கு வந்ததில் இருந்து த்ரிஷாவை தான் பாக்குறேன் இவளோ அழகான பொண்ண பாக்களான கடவுளுக்கு செஞ்ச துரோகம் என்று கலகலப்பாக கூறினார். அழகான பெண்களை பார்க்கலாம் தப்பு இல்ல என்று கூறினார்.

Read More about :

share