Kollywood News

  • Home/
  • Cine News/
  • 100 வது நாளில் வெற்றிநடைபோடும் விசுவாசம்- படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

100 வது நாளில் வெற்றிநடைபோடும் விசுவாசம்- படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

சிவா-அஜித் கூட்டணியில் பொங்கலுக்கு விசுவாசம் படம் வெளியானது. இந்த வருடத்தின் முதல் ஹிட் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் புது படங்களுக்கு நடுவிலும் இப்படம் வெற்றிநடைபோட்டது.

இன்று அஜித்தின் விசுவாசம் 100 வது நாளை எட்டியுள்ளது. ஏற்கெனவே ரசிகர்கள் 100 வது நாளை கொண்டாட பல பலன்கள் போட்டுள்ளனர், #ViswasamGlorious100Days இந்த டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த வெற்றிப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே 137 முதல் 140 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share