Kollywood News

  • Home/
  • Cine News/
  • 2019 உலகக்கோப்பைக்கான வீரர்களின் பட்டியல்

2019 உலகக்கோப்பைக்கான வீரர்களின் பட்டியல்

வெயில் காலம் வந்தாலே ஊர்களில் திருவிழா நடக்கும். இந்திய முழுவதும் இந்த காலத்தில் நடக்கும் திருவிழா கிரிக்கெட் திருவிழா தான். IPL  போட்டிகள் மிகவும் மும்மரமாக நடக்கும் இந்த வேலையில் மே மாதம் துவங்க இருக்கும் உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை BCCI  இன்று அதிகார பூர்வமாக அறிவித்தது. எதிர் பார்த்த வீரர்கள் விளையாடுகின்றனர். இந்த பட்டியலில் கூடுதல் சிறப்பு தினேஷ் கார்த்திக், மற்றும் விஜய் ஷங்கர் ஆகிய தமிழக வீரர்களும் உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். அதிகாரப்பூர்வ பட்டியல் இதோ :


2019 உலகக்கோப்பைக்கான வீரர்களின் பட்டியல் :
Virat Kohli (Capt), Rohit Sharma (vc), Shikhar Dhawan, KL Rahul, Vijay Shankar, MSD (wk), Kedar Jadhav, Dinesh Karthik, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Hardik Pandya, Ravindra Jadeja, Mohd Shami
 

Read More about :

share