Kollywood News

  • Home/
  • Cine News/
  • ப்ளாக் பஸ்டர் வரிசையில் இணைந்த சூர்யாவின் ”24”..!!

ப்ளாக் பஸ்டர் வரிசையில் இணைந்த சூர்யாவின் ”24”..!!


சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த “24” பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமந்தா மற்றும் நித்யா மேனன் நாயகிகளாக நடித்திருந்தனர். விக்ரம் கே குமார் இயக்கியிருந்தார்.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அமெரிக்காவிலும் இப்படம் வசூல் சாதனை செய்து வருகிறது. விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ படத்தின் வசூல் சாதனையையும் “24” முறியடித்துள்ளது.

அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்துள்ளதால் ப்ளாக் பஸ்டர் பட வரிசையில் சேர்ந்துள்ளது “24”.

share