Kollywood News

  • Home/
  • Cine News/
  • "50வது நாள் கொண்டாட்டம்"

"50வது நாள் கொண்டாட்டம்"

rajini
             "பொங்கல் அன்று வெளியான படங்கள் தான் "விஸ்வாசம்", "பேட்ட" இந்த இரண்டு படங்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.இப்போது "விஸ்வாசம்", "பேட்ட" இந்த இரண்டு படங்களும் தியேட்டர்-ல்  ஓடிக்கொண்டு இருப்பதால் இதை ரசிகர்கள் தியேட்டர்-ல் "50வது நாளை கொண்டாட உள்ளனர்".
50வது நாள் அன்று தியேட்டர்-ல் திருவிழா கோலமாக இருக்க போகிறது.இது "ரஜினி மற்றும் அஜித்" ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
 

Read More about :

share