Kollywood News

  • Home/
  • Cine News/
  • NGK டீஸர் 6 நாட்களில்

NGK டீஸர் 6 நாட்களில்

 இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் NGK. இந்த படம் 2017 இறுதியில்முடிவாகி நீண்ட நாள் படப்பிடிப்பிலேயே இருந்த படம். மாறுபட்ட இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு மேலும் உற்ச்சாகமூட்டியது. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று படத்தின் டப்பிங்கை முடித்ததாகவும் இன்னும் 6 நாட்களில்  NGK. டீஸர் வெளிவரும் என்றும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சூர்யாவுடன் இணைந்து ரகுல் ப்ரீத்சிங், சாய்பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு வெற்றிக்கூட்டணியான சேவராகவன் மற்றும் யுவன் ஷங்கர்ராஜா மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். ஆகவே படத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

Read More about :

share