Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஆல் டைம் பிளாக் பஸ்டர் சாதனை! வசூலை அள்ளும் லுசிஃபர்! 7 நாள் பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்ட் இதோ

ஆல் டைம் பிளாக் பஸ்டர் சாதனை! வசூலை அள்ளும் லுசிஃபர்! 7 நாள் பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்ட் இதோ

மலையாள சினிமாவுக்கும் மாநிலங்களை கடந்து எப்போதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. தமிழ் சினிமாவில் இரு சில முக்கிய நடிகைகளே அங்கிருந்து தான் வந்துள்ளனர்.

மோகன் லால், மம்முட்டி போன்ற நடிகர்கள் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்கள். அப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து விடுகிறது. அண்மையில் மோகன் லால் நடிப்பில் லுசிபர் படம் வெளியாகியுள்ளது.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மோகன் லாலின் படங்களில் புலிமுருகன் படத்தின் சாதனை முந்தியது. அதே போல சர்கார் படம் கேரளாவில் செய்த சாதனையை இப்படம் முந்தியது.

சரி இப்படம் பாக்ஸ் ஆஃபில் வசூல் உலகளவில் கடந்த 7 நாட்களில் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.

Kerala - Rs.33.43cr

Rest of India - Rs.6.55cr

Uae+Gcc - Rs.26.6cr

Usa+Canada - Rs.3.36cr

Uk - Rs.1.5cr

Rest of World - Rs.2.5cr

7 Days World Wide Gross - Rs.73.94cr

Read More about :

share