Kollywood News

  • Home/
  • Cine News/
  • 90'ஸ் கிட்ஸ்க்கு பிடித்த தல பாடல்

90'ஸ் கிட்ஸ்க்கு பிடித்த தல பாடல்

                  தல அஜித் என்றாலே நம் ரசிகர்களுக்கு எனர்ஜி டானிக் குடிச்சது போல தான் இருக்கும். தல அஜித் ஆரம்ப காலங்களில் அதாவது 90களில் அவருடைய படங்களில் இடம்பெற்ற பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எனது என்ற ஹாஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதில் ரசிகர்கள் அதிகமாக கொஞ்ச நாள் பொருத்தலைவா, உன்னை பார்த்தபின்பு நான், நலம் நலம் அறிய ஆவல், சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் பாடல்கள் டேக் செய்யப்படுகின்றன. 

Read More about :

share