Kollywood News

  • Home/
  • Cine News/
  • "5.00 மணி"  காட்சியை பிடித்த "ஓவியா

"5.00 மணி"  காட்சியை பிடித்த "ஓவியா

"5.00 மணி"  காட்சியை பிடித்த "ஓவியா"
                   "ஓவியா" நடிக்கும் "90ml" திரைப்படம் வரும் மார்ச்-1 அன்று வெளியாக உள்ளது.இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வருகிறது.இதனை,தெரியப்படுத்தும் விதமாக "90ML"க்கு காலை 5.00 மணி காட்சி அளிக்கப்பட்டுள்ளது.இதனை STR FANS மிகவும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.அது ஏன் என்றால் STR இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.இந்த படத்தில் "கெஸ்ட் ரோல்"லிலும் வருகிறார்.இதனால்,இப்படத்திற்கு காலை காட்சி கிடைத்து உள்ளது.90ML-ன் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே சர்ச்சையான விமர்சனங்களை பெற்றது.   

Read More about :

share