Kollywood News

  • Home/
  • Cine News/
  • 90-ML படத்தின் "மரண மட்ட" என்ற வீடியோ பாடல்

90-ML படத்தின் "மரண மட்ட" என்ற வீடியோ பாடல்

                      கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட ஒன்று "90-ML" படத்தின் ட்ரைலர் தான்.இப்படத்தில் "ஓவியா" மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.இப்படத்திற்கு "STR" இசையமைத்து இருக்கிறார்.
தற்போது இப்படத்தின் "மரண மட்ட" என்ற பாடல் வெளியாகி இருக்கிறது.இந்த பாடலுக்கு "மிர்ச்சி விஜய்" வரிகள் எழுதி இருக்கிறார்.இப்படம், மார்ச் மாதம் 1ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Read More about :

share