Kollywood News

  • Home/
  • Cine News/
  • ப்ளீஸ் என் படத்த பாருங்க, தியேட்டர் வாயிலில் கெஞ்சும் தயாரிப்பாளர் யார்?

ப்ளீஸ் என் படத்த பாருங்க, தியேட்டர் வாயிலில் கெஞ்சும் தயாரிப்பாளர் யார்?

ஜீவாவின் கீ , எங்கு சென்றாய் என் உயிரே, உண்மையின் வெளிச்சம், வேதமானவள், காதல் முன்னேற்றக் கழகம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது .

இந்நிலையில் எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி. பாண்டி தியேட்டர் வாசலில் நின்று கொண்டு தன் படத்தை பார்க்க வாங்க என்று ரசிகர்களை அழைத்துள்ளார்.

படம் பிடிக்கவில்லை என்றால் டிக்கெட் விலையுடன் 100 ரூபாய் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். 

சிறு படங்களுக்கும் மக்களின் ஆதரவு மிகவும் தேவை . இந்த நிகழ்வு ரசிகர்களுக்கு மிகவும் வருத்தம் அளித்தது.

Read More about :

share