Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடல் செய்த சாதனை

ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடல் செய்த சாதனை

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் மிகப் பெரிய ஹிட், மக்கள் கொண்டாடியதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் அதிரடி செய்துவிட்டது. விஜய் ரசிகர்கள் மெர்சல் படத்திற்காக ஒரு கொண்டாட்டம் போட்டு வருகின்றனர். எப்படி என்றால் ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடல் 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுவிட்டதாம்.

இதுவரை எந்த பாடலும் செய்யாத சாதனை என்பதால் வழக்கம் போல் ரசிகர்கள் #AalaporaanThamizhan70MViews என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

Read More about :

share