Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஆர்யா மற்றும் செய்யேஷா திருமண நாள் 

ஆர்யா மற்றும் செய்யேஷா திருமண நாள் 

ஆர்யா மற்றும் செய்யேஷா திருமண நாள் 

      ஆர்யா- செய்யேஷா இருவரும் கஜினிகாந்த் திரைப்படம் மூலம் நெருங்கிய நண்பர்களாக ஆகினர். இப்பொது தமிழ் சினிமா வில் உள்ள அழகான ஜோடிகளில் இவர்களும் இடம் பிடிக்க போகிறார்கள். 
இவங்கள் வரவேற்பப்பு  மார்ச் 9 ஆம் தேதியும் திருமணம் மார்ச் 10 ஆம் தேதி ஹைரபாத்தில்  நடக்க இருக்குறது.

     இந்த திருமணத்திற்கு அனைத்து தென் இந்திய நடிகர்கள் நடிகைகள்   வந்து விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர் பாக்க படுகிறது.
அது மட்டும் இன்றி இவர்கள் இருவரும் கே வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவர இருக்கும் "காப்பான்"
படத்தில் நடித்து வருகின்றனர். இவர்களோடு சூரியா, மோகன் லால், போமன் இரானி மற்றும் சமுத்திரக்கனி நடித்து வருகிறார்கள்.

Read More about :

share