Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஆரி'யோடு கைகோர்க்கும் ஐஸ்வர்யா தத்தா புதிய படம்

ஆரி'யோடு கைகோர்க்கும் ஐஸ்வர்யா தத்தா புதிய படம்

ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா அவர்கள் நடிக்கும் புதிய படப்பிடிப்பு இன்று சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜை துடங்கியது

காதல் கதை, 60'களில் மதம் காதலுக்கு தடையா. 80'களில் ஜாதி தடையாக. 2000த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது.

இந்த படத்தில் கடந்து போன காதலையும் பார்க்கலாம் இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம்.

பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் கதை கவிதை நயம் கொண்ட காதல் கதை. "அய்யனார்" படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார். A.G.மகேஷ் இசை அமைக்க, 'அண்ணாதுரை', 'தகராறு' புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார் ரியேட்டிவ் குழு மற்றும் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் B. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்.

Read More about :

share