Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகர் ஜீவாக்கு தமிழில் முன்னணி நடிகர்வுடன் நடிக்க ஆசையாம்:

நடிகர் ஜீவாக்கு தமிழில் முன்னணி நடிகர்வுடன் நடிக்க ஆசையாம்:

நடிகர் விஜய் மற்றும் அஜித் இடையே தான் தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு மோதல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் இருவருடன் நடிக்க பல நடிகர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

அந்தவகையில் நண்பன் படத்தில் விஜய்யுடன் நடித்த ஜீவா தற்போது அஜித்துடன் நடிக்க ஆசை இருப்பதாக ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். 

அஜித்துடன் எப்போது நடிப்பீர்களா என்கிற கேள்விக்கு.? விஜய், விக்ரம், மோகன்லால் என பல நடிகர்களுடன் நடித்துவிட்டேன். அஜித்துடன் விரைவில் நடிப்பேன் என ஜீவா குறிப்பிட்டார். 
 

share