Kollywood News

  • Home/
  • Cine News/
  • திருமண வாழ்த்துக்கள் சதீஷ்

திருமண வாழ்த்துக்கள் சதீஷ்

நடிகர் சதீஷ் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் போட்டோ ஒன்றை பிரபல இயக்குனர் பிஜி முத்தையா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு திருமண வாழ்த்துக்களை பதிவு செய்திருக்கிறார்.

இதையறிந்த பலர், சதீஷ் ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டதாக அறிந்து பலரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள். மேலும் வாழ்த்துக்களும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட சீன் என்று நடிகர் சதீஷ் கூறியிருக்கிறார்.

Read More about :

share