Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஓவியவிற்காக தனது முழு திறமையையும் காட்டி இசையமைத்த சிம்பு

ஓவியவிற்காக தனது முழு திறமையையும் காட்டி இசையமைத்த சிம்பு

நடிகர், இயக்குநர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் எனப் பல திறமைகளை உள்ளவர் சிம்பு. 

இவர் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்திற்கு பிறகு நடிப்பில் பிஸியானார். இருந்தாலும், சிம்பு, ட்ரம்ஸ் சிவமணியுடன் சேர்ந்து ஓவியா படத்திற்கு தன்னுடைய முழு திறமையையும் காட்டி இசையமைத்து வருகிறார். 

இவர் இசையமைக்கும் வீடியோவை, ‘90 எம்எல்’ படத்தின் இயக்குனரான அனித உதீப், ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Read More about :

share