Kollywood News

  • Home/
  • Cine News/
  • காண்டம் விளம்பரத்தில் நடித்து புயலை கிளப்பிய பிரபல நடிகர்! வெளியான அதிர்ச்சி தகவல்

காண்டம் விளம்பரத்தில் நடித்து புயலை கிளப்பிய பிரபல நடிகர்! வெளியான அதிர்ச்சி தகவல்

சினிமா பிரபலங்கள் படங்களில் நடித்து கோடிகளில் சம்பாதித்தது போதாதென விளம்பரங்களிலும் நடித்து சம்பாதிப்பார்கள். அது வியாபார யுத்தி என்றாலும் சில நேரங்களில் அது அவர்களுக்கு பிரபலத்தை உண்டாவது ஒரு பக்கம், கூடவே சர்ச்சையும் வந்துவிடுகிறது.

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் ரன்வீர் சிங் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் காண்டம் விளம்பரத்தில் நடித்திருந்தது புயலை கிளப்பியது. அதிருப்தியும் ஏற்பட்டது.

மற்ற நடிகர்களே நடிக்க யோசித்த போது பிரபல நடிகர் ரன்வீர் இதில் நடித்தது பலரின் கவத்தை ஈர்த்தது. இந்நிலையில் இவ்விளம்பரத்தில் அவர் மீண்டும் அவர் நடிக்க போவதில்லை என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

காரணம் அவர் அதிக சம்பளம் கேட்டதனால் தான் என சொல்லப்படுகிறது.

Read More about :

share