Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தமைக்காக, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை, இன்று தலைமைச்செலகத்தில், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Read More about :

share