Kollywood News

  • Home/
  • Cine News/
  • IARA சர்வதேச விருதை பெற்ற ஒரே தமிழர் ஜோசப் விஜய்.

IARA சர்வதேச விருதை பெற்ற ஒரே தமிழர் ஜோசப் விஜய்.

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 'மெர்சல்' திரைப்படம் IARA விருதுக்கு சென்றுள்ளது என்பதையும், 'சிறந்த சர்வதேச நடிகர்' என்ற விருதுக்கு விஜய்யின் பெயர் நாமினேட் செய்யப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

தளபதி விஜய் அனைவரும் எதிர்பார்த்தபடியே சிறந்த சர்வதேச விருதினை வென்றுவிட்டார். IARA விருதுகளில் சர்வதேச விருதை பெற்ற ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமை விஜய் பெற்றுள்ளார் 

Read More about :

share