Kollywood News

  • Home/
  • Cine News/
  • சர்க்காரின் ஒருவிரல் புரட்சி பாடலுக்காக ஏ. ஆர். ரகுமானுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விவேக்.

சர்க்காரின் ஒருவிரல் புரட்சி பாடலுக்காக ஏ. ஆர். ரகுமானுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விவேக்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி நடிப்பில் ஏ. ஆர். ரகுமான் இசையில் சன் பிக்சர் கலாநிதி மாறன் தயாரிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படம் சர்க்கார். 

இப்படத்தின் பாடல் சென்ற வாரம் அக்டோபர் 02 -ல் ரிலீஸ் ஆனது. இப்பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பையும் பாராட்டையும் பெற்றது. பல நடிகர் நடிகைகளிடமும் வாழ்த்துக்கள் குவிந்தன.

இதனை தொடர்ந்து நடிகர் விவேக் அவரின் சமூக வலைத்தளத்தில் கூறியது அன்பான ரசிகர்கள் மற்றும் நண்பர்களே சர்க்கார்ரில் ஏ. ஆர். ரகுமான் பாடிய ஒருவிரல் புரட்சியின் பாடலின் குரலை கவனித்தீர்களா? இப்பாடல் உணர்ச்சி பூர்வமாகவும் ஆன்மா உருக்கமாகவும் இருந்தது. நன்றி  ஏ. ஆர். ரகுமான் என்று கூறிவுள்ளார்.

share