Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிவகார்த்திகேயனை போல் ஓட்டு போட முடியாமல் கோபப்பட்ட பிரபல நடிகர்

சிவகார்த்திகேயனை போல் ஓட்டு போட முடியாமல் கோபப்பட்ட பிரபல நடிகர்

ஏப்ரல் 18 இன்று தேர்தல் நாள். தமிழ்நாடு முழுவதும் மக்கள் மிகவும் ஆர்வமாக ஓட்டு அளித்து வருகின்றனர்.

இதில் மக்களுக்கு ஒரு அதிர்ச்சி என்னவென்றால் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் பெயர் வாக்காளர் லிஸ்டில் இல்லாததால் அவர்களால் இன்று ஓட்டு அளிக்க முடியாமல் போனது.

அவர்களை போல் நடிகர் ரமேஷ் கண்ணா அவர்களின் பெயரும் இல்லயாம்.

லிஸ்டில் பெயர் இல்லாதது என் தவறு எங்கே உள்ளது தேர்தல் ஆணையம் தானே பொறுப்பு, சர்க்கார் படம் போல் 49o கொண்டு வந்தது போல் இதற்கு ஒன்று வர வேண்டுமா என கோபமாக பேசியுள்ளார்.

share