Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகையை திருமணம் செய்யும் பைலட்

நடிகையை திருமணம் செய்யும் பைலட்

ஆரம்பத்தில் டிவி தொகுப்பாளினியாக இருந்த ஸ்வாதி பின்னர் சுப்பிரமணியபுரம் படம் மூலம் திரையுலகத்திர்க்கு அறிமுகமாகி  முதல் படத்திலேயே பிரபலமானார்.

ஸ்வாதி மலேசியன் ஏர்லைன்ஸில் பைலட்டாக இருக்கும் விகாஸ் என்பவரை காதலித்து வந்தாராம். இந்நிலையில் வரும் 30ம் தேதி காதலித்தவரையே கைப்பிடிக்கிறார் ஸ்வாதி .

திருமண செய்தியை அவர் சினிமா துறையை சேர்ந்த சிலரிடம் மட்டுமே கூறியுள்ளார்.

பத்திரிகை கொடுக்கத் துவங்கியதும் அவர் திருமண செய்தி தீயாக பரவிவிட்டது. திருமணம் செய்து கொள்ளப் போவதில் மகிழ்ச்சியாக உள்ளார்.

அவர் தொடர்ந்து சினிமா படங்களில் நடிப்பாராம். அவர் சினிமா துறைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் என்கிறார் ஸ்வாதி. வாழ்க பல்லாண்டு

Read More about :

share