Kollywood News

  • Home/
  • Cine News/
  • பிரபாஸின் 20 வது படத்தில் ஒரு முக்கிய காட்சியில் இணையும் அனுஷ்கா!

பிரபாஸின் 20 வது படத்தில் ஒரு முக்கிய காட்சியில் இணையும் அனுஷ்கா!

பாகுபலி படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பிறகு பிரபாஸ், அனுஷ்கா ஜோடி சேர உள்ளனர்.

பிரபாஸின் 20 வது படத்தில் ஒரு முக்கிய காட்சியில் யாரை நடிக்க வைக்கலாம் என ஆலோசனை நடந்தபோது அனுஷ்கா ஓகே என பேசி முடித்து விட்டார்களாம். 

‘பாகுபலி’ படத்தின் ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரை பற்றியும் காதல் கிசுகிசுக்கள் அதிகம் வந்தது. ஆனால் நாங்கள் நண்பர்கள் தான் என்று கூறிவருகிறார்கள். 

ரசிகர்கள் திருமண வாழ்க்கையிலும் இவர்கள் இணைவார்கள் என எதிர்பார்த்து வருகிறார்கள்.

Read More about :

share