Kollywood News

  • Home/
  • Cine News/
  • அஜித்திற்கு வாழ்த்து சொல்லி பல்ப் வாங்கிய கவர்ச்சி நடிகை

அஜித்திற்கு வாழ்த்து சொல்லி பல்ப் வாங்கிய கவர்ச்சி நடிகை

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அஜித் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது, இதற்காக ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பேனர், போஸ்டர் என கலக்கி வருகின்றனர்.

அதே நேரத்தில் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் காமென் டிபியை வெளியிட்டனர், அதை பார்த்துவிட்டு இருட்டு அறையில் முரட்டுக்குத்து நாயகி சந்திரகா அஜித்திற்கு நேற்று தான் பிறந்தநாள் என்று நினைத்துவிட்டார்.

டுவிட்டரில் அஜித்திற்கு அவர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க, உடனே அனைத்து ரசிகர்களும் அஜித்திற்கு இன்று பிறந்தநாளே இல்லை, பப்ளிசிட்டிக்காக ஏதாவது பேசாதீர்கள் என்று கலாய்த்து எடுத்துவிட்டனர்.

Read More about :

share