Kollywood News

  • Home/
  • Cine News/
  • பிக்பாஸ் ஜூலியா இது?

பிக்பாஸ் ஜூலியா இது?

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலம் ஆனவர் ஜூலி. வீரத் தமிழச்சி என்ற பட்டத்தோடு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்களிடம் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டார்.

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த ஜூலிக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ‘அம்மன் தாயி’, ‘அனிதா எம்.பி.பி.எஸ்.’ ஆகிய படங்களில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். மேலும் ‘உத்தமி’ என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் ஜூலி தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் அவரை பாராட்டினாலும் பலர் வழக்கம் போல கலாய்த்தெடுத்தும் வருகின்றனர்.

Read More about :

share