Kollywood News

  • Home/
  • Cine News/
  • அஜித்தின் காலை கழுவவேண்டுமாம் மற்ற நடிகர்கள் : மீனா வாசுவின் சர்ச்சையான பதிவு

அஜித்தின் காலை கழுவவேண்டுமாம் மற்ற நடிகர்கள் : மீனா வாசுவின் சர்ச்சையான பதிவு

விஸ்வாசம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்த மீனா வாசு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் அஜித் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் மற்ற நடிகர்கள் அவர் காலை கழுவி தொட்டு வணங்கினால் தான் அவரது குணம் 10 சதவீதமாவது கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.
 
ஒரு வெற்றி படம் கிடைத்துவிட்டாலே உடனே பில்ட்அப் கொடுக்கும் நிலையில் அஜித் இப்படி பணிவாக எளிமையாக இருப்பது ஆச்சர்யமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பல நடிகர் நடிகைகள் அஜித் ரசிகர்களாக இருப்பதாக பெருமை படுகிறார்கள்..

Read More about :

share