Kollywood News

  • Home/
  • Cine News/
  • அஜித் பட நடிகை காலமானார்

அஜித் பட நடிகை காலமானார்

'இங்கிலிஷ் விங்கிலிஷ். இந்த படத்தில் ஸ்ரீதேவியின் சகோதரி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் சுஜாதா குமார். இவர் நேற்று இரவு 11.26 மணிக்கு காலமானர்.

கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த சுஜாதா கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்து நிலையில் சிகிச்சையின் பலனின்றி காலமானதாக சுசிதிரா தெரிவித்துள்ளார்.

Read More about :

share