Kollywood News

  • Home/
  • Cine News/
  • நயன்தாரா, சமந்தா சம்பளம் இவ்ளோவா..!

நயன்தாரா, சமந்தா சம்பளம் இவ்ளோவா..!

நிறைய படங்கள் வைத்திருக்கும் நயன்தாரா குறிப்பிட்ட விளம்பர படங்களில் மட்டுமே நடிக்கிறார். அப்படி ஒரு விளம்பர படத்தில் நடிக்க அவர் ரூ. 3 கோடி சம்பளம் வாங்குகிறார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியாக இருக்கும் சமந்தா விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு விளம்பர படத்தில் நடிக்க அவர் ரூ. 2 கோடி வாங்குகிறார். திருமணமானாலும் மார்க்கெட் பாதிக்காது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார் சமந்தா.

நயன்தாரா நடிப்பில் வெளியாகி ஹிட்டான அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தயாராகி வருகிறார். கோபி நயினார் இயக்கும் அறம் 2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது.

Read More about :

share