Kollywood News

  • Home/
  • Cine News/
  • "ஆதித்ய வர்மா"வாக மாறிய "துருவ் விக்ரம்"

"ஆதித்ய வர்மா"வாக மாறிய "துருவ் விக்ரம்"

"ஆதித்ய வர்மா"வாக மாறிய "துருவ் விக்ரம்"
                        "அர்ஜுன் ரெட்டி" படத்தை தமிழில் "வர்மா" என்று பாலா இயக்கினார்.பிறகு கருத்து வேறுபாட்டால் "வர்மா" படம் ரிலீஸ் செய்யவில்லை.வர்மா படத்தை Reshoot செய்ய தயாரிப்பாளர் முடிவெடுத்து.தற்போது,"Arjun Reddy"யை தெலுங்கு-ல் எடுத்த இயக்குனரின் உதவியாளர் தமிழில் எடுக்க தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளார்..தற்போது,"Giree Saaya"என்ற இயக்குனர் தமிழில் எடுக்க,விக்ரமின் மகன் "துருவ் விக்ரம்"நடிக்கிறார்.ஆனால்,படத்தின் பெயர் "வர்மா"வில் இருந்து தற்போது "ஆதித்ய வர்மா" என படக்குழு பெயர் மாற்றம் செய்துள்ளது.

Read More about :

share