Kollywood News

  • Home/
  • Cine News/
  • "ஐரா"வின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது

"ஐரா"வின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது

                         "நயன்தாரா" நடித்து வெளியாக உள்ள படம் தான் "ஐரா".இந்த படத்தை புதுமுக இயக்குனர் "சர்ஜுன்" இயக்கியுள்ளார்.ஏற்கனவே இப்படத்தின் Single Track "மேகதூதம் பாடவேண்டும்” என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது."மேகதூதம் பாடவேண்டும்” - என்ற பாடலை தாமரை எழுதியுள்ளார்.தற்போது,இந்த படத்தின் Second Track வெளியாக உள்ளது.இந்த பாடலை "மதன் கார்க்கி" எழுதி உள்ளார்."சித் ஸ்ரீராம்" பாடி உள்ளார்.இப்பாடலின் பெயரை "கா" வில் தொடங்கும் என்றும் படக்குழுவினர்கள் தெரிவித்து உள்ளனர்.

Read More about :

share