Kollywood News

  • Home/
  • Cine News/
  • தல அஜித் படம் இத்தனை கோடி வசூலா?

தல அஜித் படம் இத்தனை கோடி வசூலா?

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வந்து மெகா ஹிட் ஆனது. குடும்பங்கள் கொண்டாடும் இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து விஸ்வாசம் இன்று வரை தமிழகத்தில் பல திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது. இப்படம் இதுவரை வந்த பெரிய நடிகர்கள் படங்களில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது.

சுமார் ரூ 20 கோடிக்கு மேல் இப்படம் வசூலில் லாபம் கொடுத்துள்ளதாக தயாரிப்பாளர் வட்டாரம் தெரிவித்துள்ளது.

share