Kollywood News

  • Home/
  • Cine News/
  • மார்ச் - 28ல் களமிறங்கும் நயன்தாராவின் "ஐரா"

மார்ச் - 28ல் களமிறங்கும் நயன்தாராவின் "ஐரா"

மார்ச் - 28ல் களமிறங்கும் நயன்தாராவின் "ஐரா"
               நயன்தாரா நடிக்க "Sarjun KM"என்ற புதுமுக இயக்குனர் இயக்கிய "ஐரா" படம் வரும் மார்ச்-28 அன்று வெளியாக இருக்கிறது.இதில் காமெடியனாக "யோகிபாபு"நடிக்கிறார் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் "மெட்ராஸ்"புகழ் "கலையரசன்" நடிக்கிறார் .பருத்திவீரன் புகழ் "ராம்ஜி" ஒளிப்பதிவு செய்கிறார்."ஹிப் ஹாப் தமிழா ஆதி" இசையமைக்கிறார்..."பவானி","யமுனா" என இரட்டை வேடத்தில் நயன்தாரா நடிப்பது குறிப்பிடத்தக்கது...

Read More about :

share