Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம்? விளக்கம் அளித்த ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம்? விளக்கம் அளித்த ஐஸ்வர்யா ராய்

நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடிக்கு ஏற்கனவே ஆராத்யா பச்சன் என்கிற 7 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்று ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்பமாக உள்ளது போல் வெளியானது. அதில் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் இரண்டு பெரும் கடற்கரையில் நடந்துசெல்வதுபோல் இருந்தது. 

இதை அறிந்த ஐஸ்வர்யா ராய் தரப்பு அது உண்மையில்லை என விளக்கம் கொடுத்துள்ளது. அது தவறான கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், அதனால் இப்படி ஒரு தவறான தகவல் பரவிவிட்டது என விளக்கம் கொடுத்துள்ளனர்.
 

share