Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனது காதல் பற்றி மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் - யாருங்க அது?

தனது காதல் பற்றி மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் - யாருங்க அது?

கொஞ்ச நாளாவே ஐஸ்வர்யா ராஜேஷ் காதலுன்னு எல்லா சினி நியூஸ்லயும் கிசு கிசு தான் . அதுக்கு  ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு ட்வீட் போட்டாங்க. அது என்னனா?

ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, வெறும் வதந்தி. அதுபோல் ஏதாவது நடந்தால் கண்டிப்பாக முதலில் உங்களுக்கு தான் கூறுவேன் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

Read More about :

share