Kollywood News

  • Home/
  • Cine News/
  • தல அஜித்தின் அடுத்த திரைப்படம் தல 60

தல அஜித்தின் அடுத்த திரைப்படம் தல 60

               தல அஜித்குமார் தனது 59வது படத்தை நடித்துக்கொண்டு இருக்கிறார். போனிகபூர் தயாரிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஹிந்தி படத்தின் ரீமேக் ஆக ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அமிதாப் பச்சன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் "பிங்க்". அந்த படத்தின் ரீமேக் தான் தற்பொழுது படமாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. 
 இதனை தொடர்ந்து 60 வது படமாக அதே கூட்டணியுடன் எகிப்த் படத்தின் ரீமேக் ஒன்றில் நடிக்க இருக்கிறார். சிறந்த அக்சன் படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இன்னும் படக்குழு இந்த தகவலை உறுதி செய்யவில்லை. 

Read More about :

share