Kollywood News

  • Home/
  • Cine News/
  • தல பிறந்தநாளுக்கு இப்படி ஒரு சர்ப்ரேஸா! பிரபல திரையரங்கம் மாஸ் ப்ளான்

தல பிறந்தநாளுக்கு இப்படி ஒரு சர்ப்ரேஸா! பிரபல திரையரங்கம் மாஸ் ப்ளான்

தல அஜித்தின் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது. இதை கொண்டாட தமிழகம் முழுவதும் தல ரசிகர்கள் பேனர், போஸ்டர் என கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தல அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் அவருடைய படங்கள் திரையிடப்படுகின்றது.

தற்போது ராம் சினிமாஸ் அஜித் பிறந்தநாளுக்காக பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றார்களாம்.

பிரமாண்ட கேக், ஆட்டம், பாட்டம் என இந்த தல பிறந்தநாளுக்கு பல ஏற்பாடுகள் செய்துள்ளார்களாம்.

Read More about :

share