Kollywood News

  • Home/
  • Cine News/
  • நயன்தாரா காதலர் மீது வழக்கு தொடர அஜித் பட இயக்குனர் முடிவு, ரசிகர்கள் ஷாக்

நயன்தாரா காதலர் மீது வழக்கு தொடர அஜித் பட இயக்குனர் முடிவு, ரசிகர்கள் ஷாக்

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் ஐரா படம் திரைக்கு வந்தது.

ஆனால், இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் அடுத்து கொலையுதிர் காலம் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பில்லா-2 இயக்குனர் சக்ரி இயக்கியுள்ளார், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்த சர்ச்சையெல்லாம் அனைவரும் அறிந்தது தான்.

அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இந்த படம் முழுமையாக முடிவடையவில்லை என கூறியது படத்தரப்பினரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், படக்குழுவின் தரப்பில் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர முடிவெடுத்துள்ளதாக 

Read More about :

share