Kollywood News

  • Home/
  • Cine News/
  • அஜித்தே விரும்பவில்லை அந்த இயக்குனரை

அஜித்தே விரும்பவில்லை அந்த இயக்குனரை

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வருகின்றது.

இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் பலரும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர், அப்படியிருக்க அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனரும் வினோத் தான் என பலரும் கூறிவிட்டனர்.

அப்படியிருக்க ஒரு பிரபல பத்திரிகையாளர் தன் தளத்தில் அஜித்திற்கும் வினோத்திற்கும் சண்டை வந்துவிட்டது.

அதனால், அஜித் வினோத் இயக்கத்தில் நடிக்க விரும்பவில்லை, அதே நேரத்தில் போனிகபூருக்கு வினோத்தை பிடித்துவிட்டது, அவருக்கு அஜித்தின் அடுத்தப்படத்தை வினோத் இயக்கவேண்டும் என்று தான் ஆசை, இதனால், அஜித்தின் அடுத்தப்படத்தில் குழப்பம் நீடிக்கின்றது என அவர் கூறியுள்ளார்.

Read More about :

share